விளையாட்டு விதிகள்
- கட்டத்தில் மறைந்திருக்கும் 5 சொற்களைத் தேட வேண்டும்.
- ஒரு சொல்லமைக்க, கட்டத்தின் அருகிலுள்ள எழுத்தை எத்திசையிலும் தேர்ந்தெடுத்து இணைக்கலாம்.
- ஒவ்வொரு சொல்லிலுள்ள எழுத்திலும் குறிக்கப்பட்ட புள்ளிகள் அளிக்கப்படும்.
- தமிழிலுள்ள 5 எழுத்து சொற்களுக்கு மேல் கூடுதலாக 2X புள்ளிகள் வழங்கப்படும்.
- அதிக மதிப்பெண் சொல் புள்ளியலில் சேமிக்கப்படும்.
நாள்தோறும் புதிய சொற்றேடல்!
சொல் விளையாட்டு செயலி
'எழுத்து, சொல், பொருள்' (தொல்காப்பியம்)
உருவாக்கமும் செயற்றிட்டமும்
© 2012-2022 OMTAMIL DOTCOM (002135971-U)